திருப்பூர் மாநகராட்சியில் நிறை வேற்றப்படும் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் கொள்கை மாற்றம் தேவை என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலி யுறுத்தி இருப்பதாக திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார்.
திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள நீண்ட கால மரங்களை பணியாளர்கள் வெட்டி வீழ்த்தி வரு கின்றனர்.